ஒரு எழுத்தாளன் மற்றும் ஓவியன் ஆகிய என் பெயர் மனோ.
மல்லிகைப்பூ வாசத்தில் மணக்கும் மதுரையே என் சொந்த ஊர். 90s குழந்தையாகிய எனக்கு,
எழுத்துக்களே நண்பர்கள், ஒவ்வொறு முறையும் நான் அவர்களுடன் நேரத்தை செலவழிக்கும் போதும், உலகம் மறந்து வாழ்வேன் என் கற்பனை உலகத்தில்.
பல நாவல் கதைகள், சிறுகதைகளை எழுதி வரும் நான்... அலெக்ஸ் கால்ட்டர் மற்றும் சிவப்பு நிற கண்கள் ஆகிய நாவல் கதைகளை உலகம் முழுவதும் வெளியிட்டு எழுத்தாளன் என்ற அங்கிகாரம் பெற்றேன்.
என் கதைகளுகாகவே தேடிச் சென்றேன் பல அறிவை.. பெற்றேன் அரிய பல அற்புத அறிவை.. நான் பெற்ற அறிவை என் கற்பனை கலந்த கதைகள் மூலம் உலகறிய விரும்பி,
விடா முயற்சியுடன் எழுத்துகளை ஏடுகளில் பதித்து வருகிறேன்...
என் கதைகளை வாசிக்கும், அற்புத உள்ளம் கொண்ட வாசகர்கள், மதிப்பீடும் வழங்கி ஊக்கம் தருமாறு கேட்டு கொள்கிறேன்..
இப்படிக்கு,
Artista மனோ..
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு