pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

விட மாட்டேன்

4.8
923

என்னைத் தூக்கிலிட்ட பின்னர், என் உடலை இந்தியாவிற்கு அனுப்புங்கள். என் தாய் மண்ணில், என் உடல் என்றென்றும் நிம்மதியாய் உறங்கட்டும். ஆங்கிலேய அரசோ, சிறையிலேயே புதைத்தது.

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கரந்தை ஜெயக்குமார்

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள் முதலிய ஐந்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர். தமிழ்ப் பொழில் இதழில் கரந்தைத் தமிழ்ச் சங்கப் பணிகள், சாதனைகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகின்றேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஹேமா ஶ்ரீனிவாசன்
    13 மே 2018
    அருமை.இந்த மாதிரியான பல வீரர்கள் சரித்திரம் நமக்கு தெரியாமல் போகிறது. உங்கள் முயற்சிக்கும் எழுத்துகளுக்கும் பாராட்டுக்கள்.
  • author
    Ashtalakshmi Azhagan
    19 ஜூலை 2018
    வரலாறு ! சிறப்பு
  • author
    Srinivs Muthanna
    08 டிசம்பர் 2019
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஹேமா ஶ்ரீனிவாசன்
    13 மே 2018
    அருமை.இந்த மாதிரியான பல வீரர்கள் சரித்திரம் நமக்கு தெரியாமல் போகிறது. உங்கள் முயற்சிக்கும் எழுத்துகளுக்கும் பாராட்டுக்கள்.
  • author
    Ashtalakshmi Azhagan
    19 ஜூலை 2018
    வரலாறு ! சிறப்பு
  • author
    Srinivs Muthanna
    08 டிசம்பர் 2019
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏