விதி அடடே வாங்க வாங்க என்று அய்யர் கும்பிடு போட்டு வரவேற்றார். திலகாவையும் அவளது கணவர் தண்டபாணியையும். திலகாவும் தண்டபாணியும் சிரித்துக்கொண்டே என்ன அய்யரே உங்கள பார்க்கணும்னா அந்த ...
அமைச்சர் பெருமானே, உங்களுக்குள் ஓர் எழுத்தாளர் இருப்பது கண்டு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. எவ்வளவு எளிமையாக இவ்வளவு நாட்கள் இருந்துள்ளீர்கள். உங்கள் *விதி வலியது* ஒரே முழு மூச்சில் படித்து முடித்தேன்.
சுஜாதா, பாலகுமாரன், இராஜேஷ்குமார்,
இந்திரா சௌந்தர்ராஜன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்னிகா நாசர் போன்றவர்களை படித்துப் பழகிய எனக்கு தங்கள் எளிமையான எழுத்து நடை அதிசயிக்க வைத்தது. என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அப்படியொரு வசீகரமான தனித்துவ எழுத்து நடை, விறுவிறுப்பும் கூடவே துணைக்கு வர, ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவை உரையாடல்கள், எளிதில் யூகிக்க வைத்து ஏமாற்றும் திருப்பங்கள். ஐந்து நிமிடத்தில் முடிந்து விடும் என்று நினைத்து ஏமாந்தேன். ஒரு மணி நேரம் என்னை மறந்து விட்டேன். கதைக்குள் நானும் ஓர் கதை மாந்தராய் இரசித்து இலயித்தேன். அற்புதமான எழுத்தாளுமை தங்களிடம் உள்ளது அமைச்சரே. வாசகனை கட்டிப்போடும் வசீகரம் தங்களிடம் உள்ளது, அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள் அமைச்சர் பெருமானே.
உங்கள் எழுத்தின் மிகப்பெரும் பலம் *கூறியவை கூறல் இல்லாதிருத்தல்* இதுதான் படிப்பவரை சலிப்படைய வைக்காமல் இருக்க வைக்கும். பிறகு
அதி மேதாவித்தனம் இல்லாத அணுகுமுறை, அபத்தம் இல்லாத சொல்லாடல்கள் மிகவும் எளிமையான யதார்த்தம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் தங்கள் எழுத்து, அருமை, அசத்தல், அட்டகாசம், அபரிமிதம்👌👌👌💪💪💪👍👍👍💖💖💖💖💖👑👑👑👑👑💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்