தாயின் உயிராக நானிருக்க,,..!!!
தந்தையின் உணர்வாக தானிருக்க…!!!
உடன் பிறப்புகள் அனைத்தும் உணர்ந்திருக்க…!!!
உறவும் நட்பும் என்றும் இணைந்திருக்க…!!!
இறைவா…!!!
உன்னை வேண்டுகிறேன்.
அம்மா....!!
என்ற வார்த்தை-தான்
என் முதல் கவிதை....!!!
அம்மா என்ற கவிதையை
என்னில் உணரவைத்த என் தாய்க்கும்
என் தமிழுக்கும் தலைவணங்கி,,
என் கவியின் சிறு துளிகளை
என் தோழமையுடன்...
என் தமிழ் உணர்வுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்,,,,
இவன்
உங்களில் ஒருவன்,,,
தமிழின் சிறுவன்
நண்பன் ரிஷி.
ரிப்போர்ட் தலைப்பு