நான் சொற்களில் காதலன்
கதை, கவிதை மற்றும் கனவுகளை ஆன்மாவின் வண்ணம்பூசி நெசவு செய்யத் தெரிந்த வித்தைக்காரன்
வலியை வரியாக மாற்றியமைக்கத் தெரிந்த மருத்துவன்
சில வரிகளை வலிகளாய் உள்வாங்கிக் கொள்ளத் தெரிந்த வாசகன்
இவ்வுலகின் ஒளியையும் இருளையும் பருகி தாகம் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் ஒருவன் - நான்
எனது எல்லா வரிகளிலும் என்னை தேடி பார்க்காதீர்கள், நிச்சயம் ஒரு சில வரிகளுக்குள் மட்டுமே நான் என்னை ஒளித்து வைத்துக் கொள்வேன்.
எனது கிறுக்கல்கள்:
நீங்கள் இசையில் ஆர்வம் உள்ளவரா?
"ப்ளீஸ் உங்கள் டியூன் கொஞ்சம் கிடைக்குமா"
என்ற படைப்பின் கீழ் வரும்
"இன்னும் கொஞ்ச நேரம் - மரியான்"
"வாய மூடி சும்மா இருடா - முகமூடி"
என்ற எனது இந்த கிறுக்கல்களை வாசித்து இல்லை... இல்லை... பாடி மகிழலாம்.
சென்னை தமிழைப் பற்றி புரிந்து கொள்ள ஆர்வமா
"தாழம்பூ மீன் கூடை"
என்ற எனது இந்த கிறுக்கல்களை வாசித்து மகிழலாம்
நீங்கள் ஆங்கில பாடல் மற்றும் ஆங்கில கவிதை வரிகளில் ஆர்வம் உள்ளவர் என்றால்
"Oh, My Darling!"
"Dear Girlfriend"
என்ற எனது இந்த கிறுக்கல்களை வாசித்து மகிழலாம்
நீங்கள் புராணம், இதிகாசம், வரலாறு மற்றும் ஃபேண்டஸி தொடரின் ஆர்வம் உள்ளவர் என்றால்
"மெய்நிகர் காதல்"
"நாற்காலி பயணி"
"அவர்கள் - நாம் நினைக்கத் தவறியவர்கள்"
என்ற எனது இந்த கிறுக்கல்களை வாசித்து மகிழலாம்
தாய்மையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை காண
"ஒரு காட்டுல இருந்த ஊருல..."
என்ற எனது இந்த பதிவில்
நீங்கள் பெதும்பையை வருடி உள்ளீர்களா?, உண்டென்றால் எனது அனுபவத்தை படித்துவிட்டு உங்கள் அனுபவத்தை பதிவிடுங்களேன் பார்ப்போம்?
"அவளை மெல்ல வருடும் பொழுது"
என்ற எனது இந்த பதிவில்
நீங்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவரா?
ஹலோ அட்மின் என்னது இது? "வர்ணம் கொண்ட வெண்ணிலவே"
"நானும் ஒரு நெடுமுடி அகற்றி தான்"
"இன்னும் சில சடங்குகள் தேவை"
என்ற எனது இந்த கிறுக்கல்களை வாசித்து மகிழலாம்
இப்படி பல பதிவுகள் பல பரிணாமத்தில் ஓய்வு கிடைக்கும் பொழுது வாசித்து மகிழுங்கள்
நன்றி
🍭💞 சித்தா சிவா 💖🍭
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு