என் பெயர் மனோபாரதி. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என் சொந்த ஊர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி , அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை தொலைத் தொடர்புத்துறை படித்து தற்போது INTUIT MICRO TECHNOLOGY PVT LTD என்னும் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறேன்.

கதை சொல்வதில் அலாதி பிரியம் எனக்கு. FACEBOOK-ல் எழுதும்போது நண்பர்கள் கொடுத்த தொடர் ஊக்கத்தால் இன்றும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

என் எழுத்துக்களில் என் நண்பர்களின் உதவியுடன் வெளிவந்த முதல் புத்தகம் ‘எழுத்துப்பிழை’.

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு