தேடலில்
தொலைபவன்
நான் வேறு சில இணைய தளங்களில் செயல்பட்டு வருவதாலும், வாசிப்பை முதன்மையாக கொண்டவன் என்பதாலும் படைப்பிலக்கியத்திற்கும் நேரம் தேவைப்படுவதாலும் அதிகமான நேரத்தில் எந்த தளத்திலும் செலவிட முடியாத சூழல் ஏற்படுகிறது. என்னால் பல படைப்பாளிகளின் எல்லா ஆக்கங்களையும் வாசிக்க இயலுவதில்லை. எனவே மன்னித்தருள வேண்டுகிறேன்.
(2) எனது படைப்பிற்கு நான் பயன்படுத்தும் படங்கள் இணையத்திலிலுள்ள பதிப்புரிமை பெறாதவைகளே ஆகும். ஏதேனும் பதிபுரிமை (Copy Right) உள்ள படங்களை பயன்படுதியிருந்தால் இவை வணிக நோக்கமற்ற செயல்பாடுதான் என்பதை தெரிவித்துக்கொள்றேன். பதிப்புரிமை பெற்றவர் ஆட்சேபிக்கும் தருனத்தில் அதை நீக்கிவிட தயாராக உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
(3) நான் எழுதி வெளிவந்துள்ள சிறுகதை தொகுப்புகள்:
(அ) பாதியும் மீதியும்
(ஆ) எட்டி மரக்காடு
(இ) அறைக்குள் அகப்பட்ட வானம்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு