எனது பெயர் ஸாலிஹ் அஸீம் நான் இலங்கையின் புத்தளம் என்னும் ஊரினை பிறப்பிடமாக கொண்டவன் 1992 களில் பத்திரிகையிலும் சஞ்சிகையிலும் எனது எழுத்து பயணத்தினை ஆரம்பித்த நான் சிறுகதை தொடர்கதை கவிதை கட்டுரை சிறுவர் கதை பாடல் உருவகம் போன்ற துறைகளில் எழுதி வந்ததுடன் பிரதேச மட்டங்களில் இருந்து தேசிய மட்டம் வரைக்கும் போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசில்களையும் பெற்று இருக்கிறேன்
இது வரைக்கும் எந்த ஒரு நூல்களையும் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைக்காத நான் கரும்பு பெளர்ணமி புத்தளம்டூடேய் விழி திருப்பம் ஆகிய சஞ்சிகைகளினதும் புதிய வெளிச்சம் பத்திரிகையினதும் பிரதம ஆசிரியராகவும் இருந்திருக்கிறேன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு