pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

யாதுமாகி நின்றாள்

4.3
1815

அச்சம் மடம் நாணத்தை பிய்த்தெறிந்து போட்டுவிட்டு கனத்த துணிச்சலின் கைப்பிடித்து நடக்கிறேன் ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானமென்ற கோட்பாட்டின்படியே நான் வாழ்நாட்கள் கடக்கிறேன் வெங்காயம் நறுக்கும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
புதுவைப்பிரபா

பிரபல வார-மாத இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதிவரும் நான் இதுவரை மூன்று கவிதை நூல்களையும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் நானே மெட்டமைத்து எழுதிய, ஐந்து பாடல்கள் அடங்கிய இசைத்தகடு ஒன்றினையும் வெளியிட்டிருக்கிறேன். பத்திற்கும் மேற்பட்ட சமூக விழிப்புணர்வு குறும்படங்களை இயக்கியுள்ளேன். இதழ்கள், இலக்கிய அமைப்புகள் மற்றும் இணையதளங்கள் நடத்தும் இலக்கியப்போட்டிகளில் கலந்துகொண்டு எண்ணற்ற பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கும் எனக்கு, மாமதுரை தமிழ் மன்றத்தின் “கவிபாரதி” விருது, ஈரோடு தமிழ்ச்சங்க பேரவையின் “புதுக்கவிமாமணி” விருது பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் “ செந்தமிழ்ச் செல்வர் “ விருது, சிறந்த சிறுகதைக்கான சென்னை வானதி பதிப்பகத்தின் “ வானதி விருது ” உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    குமரன் அகில்
    02 মে 2016
    என் சிறு அறிவின் ஆலோசனை உங்கள் சொற்களின் நடையில் கொஞ்சம் கவித்துவம் வேண்டும் அம்மா! ஏதேனும் தவறிழைத்திருப்பின் பொறுத்துக் கொள்ளுங்கள் ...
  • author
    Sudha Priya Arockiaraj
    19 সেপ্টেম্বর 2020
    என் போன்ற எண்ணம் கொண்ட பல பெண்களுக்கான பதிவு இது... அருமை!!!
  • author
    வே.முருகன்
    16 অক্টোবর 2018
    புதுமைப் பெண் யாதுமாகி நின்றிருக்கிறாள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    குமரன் அகில்
    02 মে 2016
    என் சிறு அறிவின் ஆலோசனை உங்கள் சொற்களின் நடையில் கொஞ்சம் கவித்துவம் வேண்டும் அம்மா! ஏதேனும் தவறிழைத்திருப்பின் பொறுத்துக் கொள்ளுங்கள் ...
  • author
    Sudha Priya Arockiaraj
    19 সেপ্টেম্বর 2020
    என் போன்ற எண்ணம் கொண்ட பல பெண்களுக்கான பதிவு இது... அருமை!!!
  • author
    வே.முருகன்
    16 অক্টোবর 2018
    புதுமைப் பெண் யாதுமாகி நின்றிருக்கிறாள்