"எந்தேசம் சென்றாயின் தென்தேச தமிழை மறவேன்"
வணக்கம்...
எனது பெயர் ஜோதிபிரகாஷ்( தமிழ்மாறன் ) ... ( கள்ளக்குறிச்சி )
கதை கவிதை கட்டுரை என எல்லாம் எழுத பிடிக்கும். படிக்கவும் செய்வேண்.
நான் எட்டாம் வகுப்பில் இருந்து கதை எழுத ஆரமித்தேன்.
ஊக்கம் இல்லாததால் இடையில் விட்ட காலம் எவ்வளவோ....
பிரதிலிப்பி கிடைத்திட மீண்டும் கதை எழுத ஆரமித்துள்ளேன்.
எனது முதல் கட்டுரை
" தீயணைப்பு பாதுகாப்பும் அதன் நன்மை தீமைகளும் "
தீயணைப்பு அலுவலகத்திற்கு எழுதி மாவட்டத்தில் இரண்டாம் இடம் வந்தேன்.
என் உயிர் உள்ள வரை தமிழுக்காக அயராது பாடுபடுவேண்......
என் கதையை படித்து விமர்சியுங்கள்....
தவறுகளை சுட்டிக்காண்பியுங்கள்....
நன்றி...... 🙏
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு