pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சாகச கதைகள் | Action And Adventure Stories in Tamil

"அம்மா, எப்பவும் நீ என் கூடவே இருப்பன்னு சொல்லு." "நான் எங்க போனாலும் உன் கூடவே தான் இருப்பேன், ராஜா. அது உனக்கே தெரியும். அப்புறம் எதுக்கு என்கிட்ட கேக்குற?" "டெய்லி வேலைக்கு போறேன்னு காலையில போறவ தான், நைட் தூங்குனதுக்கு அப்பறம் தா வர்ர. ஒரே ஒருநாள் தா உன் கூட இருக்க முடியுது. அப்புறம் எப்படி நீ என் கூடவே எப்பவுமே இருக்கறதா சொல்லலாம்?" " நமக்குன்னு வேற யாரும் இல்ல டா. அப்டி இருக்கும்போது நா வேலைக்கு போய்தானே ஆகணும்? வேற வழி இல்ல ராஜா, எல்லாம் நீ வளந்து வேலைக்கு போற வரைக்கும் தான். ...
4.9 (182)
3K+ படித்தவர்கள்