pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சாகச கதைகள் | Action And Adventure Stories in Tamil

அழகான காலைப்பொழுது அந்த வீட்டில் பரப்பரப்பாக காலை வேலை நடந்து கொண்டிருந்தது . அமுதா காலையில் சாப்பாடு செய்து கொண்டிருந்தாள் ஏனெனில் இன்னைக்கு அவர்களின் ஒரே செல்ல மகள்  ட்ரைனிங் முடிந்து இன்று வேலைக்கு ஜாயின் பண்ணுகிறாள் தன் மகள் வேலைக்கு செல்வது தங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் தன் மகளின் ஆசையை ஏன் கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவர்கள் அவளின் ஆசைப்படியே வேலைக்கு செல்ல அனுமதித்தனர் அதான் அமுதா அவளுக்கு பிடித்த காலை உணவு பூரி மசாலாவும் மதியம் புளியோதரை மற்றும் சேனைக்கிழங்கு வறுவலும் செய்து ...
4.8 (2K)
87K+ படித்தவர்கள்