pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நகைச்சுவை

காதல் 1 வணக்கம் நண்பர்களே எனது முதல் கதைக்கு உங்களுடைய ஆதரவுகளை தாருங்கள்.         காலை பொழுதில் கதிரவன் தன் ஒளியினால் உலகிற்கு புத்துணர்வை  வழங்கி கொண்டிருந்தார். "மலரு, மலரு அடியேய் மலரு எழுந்திருடீ காலைல எவ்வளவு நேரம் தூங்குவ நேரத்தோடு எழும்பினா என்ன டி" எப்பவும் போல தாயின் வசவுகளை கேட்டுக்கொண்டே படுக்கையில் இருந்து எழுந்தால் நம் கதையின் நாயகி " மலர்செல்வி ".                 என்னக்கா இன்னைக்கும் உன் பல்லவிய ஆரம்பிச்சுட்டியா, தெரு முக்கு வரை கேட்குது" என்று சொல்லிக்கொண்டு உள் நுழைந்தான் " ...
4.8 (13K)
9L+ படித்தவர்கள்