pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சாகச கதைகள் | Action And Adventure Stories in Tamil

சோமாலியா கடர் பகுதி. கடலை கவ்விய அந்த கும்மிருட்டில் நிலவின் வெளிச்சம் எங்கோ தூரத்தில் ஒரு சிறு புள்ளியாய் தெரிய, மனித வாசம் சற்றும் இல்லாத கணவாய்க்குள் அந்த கப்பல் செல்ல இன்னும் சில நாட்டிக்கல் மைல்களே இருந்தன. மாலுமிகள் மூச்சை கூட அடக்கி கொண்டு கப்பலில் இருக்கும் ராட்சத பாய்மரங்களை அவிழ்த்து விட்டு ஒருவரை ஒருவர் அச்சம் கலந்த பார்வையுடன் பார்த்து கொள்கின்றனர் " இந்த எடத்த மட்டும் தாண்டிட்டோம்? நம்ம சரக்க பத்திரமா கொண்டு போயிடலாம்" "சரக்க மட்டும் இல்ல, நம்மளும் உயிரோட போய்டலாம்" இருவரின் ...
4.9 (1K)
38K+ படித்தவர்கள்