pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குடும்ப கதைகள் | Family Stories in Tamil

உயிர்த்து வந்தேன் உனக்காக  அத்யாயம் - 1  சரியாக மூன்று நிமிடங்களுக்கு முன் அந்த இருபத்திரண்டு வயது அழகிய இளம் பெண் இறந்ததை அறிவித்து நகர்ந்தனர் டாக்டர்கள். அவள் பெயர் நந்தினி. இத்தனை நேரம் இருந்த ஹாஸ்பிடல் வாடை தெரியவில்லை. உடல் வலி வேதனை எதுவும் இல்லாமல் லேசாக இருந்தது. அவளால் அந்த அறைக்குள் உலவ முடிந்தது. ஆனால் அவளுடன் அவள் உடல் வரவில்லை. அவள் உடல் நகராமல் உறைந்து அந்த கட்டில் மேல் அசைவின்றி இருந்தது. அவள் முன் இருவர் கட்டிக்கொண்டு இருந்தனர். வேறு யாருமில்லை அவள் சகோதரியும் அவளுக்கு நிச்சயம் ...
4.9 (28K)
13L+ படித்தவர்கள்