pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குடும்ப கதைகள் | Family Stories in Tamil

என் அன்பே!எந்தன் ஆருயிரே! என் முதல் கதையின் தொடர்ச்சியை இக்கதையில் நான் உன்னை!!! காதலிக்கிறேன்!!! தொடங்குகிறேன்....முதல் கதையை படித்தவர்களுக்கு இக்கதையின் தொடர்ச்சி புரியம்..என்று நம்புகிறேன்...என் முதல் கதைக்கு மிக பெரிய ஆதரவு தந்து என்னை வழி நடத்தியவர்கள் என் இரண்டாம் கதையான இக்கதைக்கும்...மீண்டும் உங்கள் ஆதரவை கொடுப்பிர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்...முடிந்த அளவுக்கு கதையை விரைவாக பதிவிடுக்கிறேன்..தாமதம்..ஆனால் மன்னித்துவிடுங்கள்..நிறைய..பிரச்சனைக்கு நடுவில் தான் நான்..கதையை ...
4.8 (5K)
2L+ படித்தவர்கள்
வாழை மரங்கள் வாசலில் வரவேற்க மங்கள வாத்தியங்கள் முழங்க ஆங்காங்கே தேவதைகள் வலம் வர அந்த திருமண மண்டபம் கலைக்கட்டியது... வரவேற்பு மேடையில் மணமக்கள் பரிசுகளை பெற்றுக்கொண்டும் நண்பர்களின் கேளிகளை ரசித்துக் கொண்டும் இருந்தனர். அப்போது நம் கதையின் நாயகி மேடை ஏறினாள். "என்ன சிவா மாமா என்ன விட்டுட்டு ஐசுவை கல்யாணம் பன்னிக்க போறிங்க.... என்னை கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தீங்களா நீங்க?? எனக்கு இவ்ளோபெரிய துரோகத்தை செய்ய உங்க மனசு எப்படி இடம் கொடுத்தது?? சொல்லுங்க?? உங்களையே நினைச்சு எப்படி துரும்பா ...
4.8 (14K)
13L+ படித்தவர்கள்