pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வரலாற்று கதைகள் | History Stories in Tamil

வழி நெடுக காணப்பட்ட பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளும் விதம்விதமான பூந்தோட்டங்களும் இன்னும் பல இயற்கையின் கவர்ச்சிகள் எதுவும் இளவரசன் ஆதித்த கரிகாலனுக்கு ரசிக்கவில்லை.  இலக்கின்றி நேரே வெறித்திருந்த அவனது பார்வை ஆழ்ந்த யோசனையில் இருக்கிறான் என்பதை உணர்த்தியது.  அவனுடைய மனோ வேகத்திற்கு ஈடு கொடுக்க முயற்சிப்பது போல் அவனுடைய புரவி வாயில் நுரை தள்ள பாதையில் புழுதி பறக்க கிட்டத்தட்ட பறந்து கொண்டிருந்தது.  சுற்றிலும் யாருமில்லை.  தஞ்சையில் இருந்து கிளம்பும்போது ஐம்பது  மெய்க் காவல் படை வீரர்கள் சுற்றிக் ...
4.7 (3K)
1L+ படித்தவர்கள்