pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உறவு கதைகள் | Relationship Stories in Tamil

நள்ளிரவு இரண்டு மணி அந்த ஒற்றையடி பாதையில் தன் மாமனின் வருகைக்காக தவிப்போடு காத்திருந்தாள் பேதையவள். இரண்டு மூன்றானது...இன்னும் அவனை காணாது  கண்கள் நீரை சுரக்க தயார் நிலையில் இருந்தது. அவளது நம்பிக்கையை பொய்யாக்காமல் அவனது நண்பனோடு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவன். அந்நேரத்தில் அங்கு அவளை எதிர்பாராதவன்... அதிர்ந்தாலும்...அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவளைத் தாண்டிச் சென்றான். மா...மா என மொத்த காதலையும் தேக்கி...உயிர் உருக அழைக்க.அதற்கு மேல் அவனால் அங்கிருந்து நகர முடியாமல், வாகனத்தை ...
4.9 (137)
5K+ படித்தவர்கள்