pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Marma Kadhaigal | Suspense Stories in Tamil

1 சரண்யா உற்சாகமாய்க் குளித்துக் கொண்டிருந்தாள், சந்தோஷத்தில் லேசாய் விசில்கூட வந்தது. நேற்றோடு செமஸ்டர் பரிட்சைத் தொல்லைகள் முடிந்து போனது. இன்றிலிருந்து வெகேஷன் ஆரம்பம். இன்னும் இரண்டு வாரத்துக்கு. காலேஜ் பக்கம் தலைகாட்ட வேண்டியதில்லை. இந்த இரண்டு வாரத்தையும் எப்படிக் கொண்டாடுவது என்று நேற்றைக்கு சாயந்திரமே இதர மூன்று தோழிகளோடு சேர்ந்து திட்டம் தீட்டிவிட்டாள். இந்த லீவில் வழக்கம் போல் ஊருக்குப் போவதாயில்லை. மோகன் இருக்கிறான். அவனிடம் மாருதி ஆம்னி வேன் இருக்கிறது. ஊரிலிருந்து அப்பா அனுப்பி ...
4.5 (3K)
2L+ படித்தவர்கள்