pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Marma Kadhaigal | Suspense Stories in Tamil

1 கிழக்குத்திசை சூரியனை பிரசவிக்கும் முயற்சியில் இருக்க, அந்த புதன்கிழமை ஸ்லோமோஷனில் விடிந்து கொண்டிருந்தது. பூஜையறையிலிருந்து வெளிப்பட்டாள் வளர்மதி. இயற்கையான சிவப்பு நிறம் உறைந்து போயிருந்த சதைப்பிடிப்பான உதடுகளில் அஷ்டலட்சுமி ஸ்தோத்ரம் உதிர்ந்து கொண்டிருந்தது. "யாதேவீ சர்வபூதேஷீ லட்சுமி ரூபேணா சமஸ்திதா நமஸ்தஸ்யை... நமஸ்தஸ்யை... நமஸ்...!" "அம்மா  வளர்மதி...!!" ஹால் சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்திருந்த மாமியார் குரல் கொடுத்தாள். மந்திரத்தை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு வளர்மதி ...
4.8 (12K)
5L+ படித்தவர்கள்