pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Marma Kadhaigal | Suspense Stories in Tamil

1 கோவையில் ரேஸ் கோர்ஸ் ரோடு அந்த அதிகாலை வேளையில் கேரட் நிறத்தில் மாறியிருக்க, ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள் வேண்டாத சதையைக் கரைக்க வேக வேகமாய் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள். சில பேர்களின் உதடுகளில் அரசியல். “நிலைமை இப்படியே போயிட்டிருந்தா என்னாகும்?” “எல்லா பேங்கையும் மூடிட்டு அதை ரெஸ்ட்டாரெண்ட்டா மாத்திடுவாங்க...” “இந்த பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி சுருட்டி விட்டு ஓடின பணக்கார ஃபிராடுகளையெல்லாம் வெளிநாடுகளுக்குப் போய் நம்மால கைது பண்ண முடியாதா?” “முடியாது.” “ஏன்?” “அவங்க ...
4.8 (4K)
1L+ படித்தவர்கள்