pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Marma Kadhaigal | Suspense Stories in Tamil

1 அஸிஸ்டெண்ட் கமிஷனர் சந்திரசூடன் காக்கி யூனிஃபார்ம்க்குள் நுழைந்து கண்ணாடி பார்த்து, தலை சீவிக்கொண்டிருந்தபோது மனைவி ஹம்சினியின் குரல் பின்னால் எழுந்தது. “என்னங்க…!'' “ம்....... சொல்லு'' “உங்க ஃப்ரெண்ட் கங்காதரன் உங்களைப் பார்க்க வந்திருக்கார்.'' சந்திரசூடன் கண்ணாடியினின்றும் வியப்போடு திரும்பினார்.  “கங்காதரனா.....? இவ்வளவு காலையில் எதுக்காக வந்திருக்கார்ன்னு தெரியலையே? என்ன விஷயம்ன்னு கேட்டியா?'' “நான் கேட்க முடியுமா..... நீங்களே போய்க் கேளுங்க. மனுஷன் கொஞ்சம் டென்ஷனாய் இருக்கார். ...
4.7 (23K)
11L+ படித்தவர்கள்