pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சாகச கதைகள் | Action And Adventure Stories in Tamil

இந்தியா ராணுவ எல்லைபகுதி அங்கு உள்ள இடம் ஒரே பதட்டமாக பரபரப்பாகா இருந்தது... ராணுவ மேஜர் பிரகாஷ் அங்கு உள்ள சோல்ஜர்களிடம் முக்கியமகா பேசி கொண்டு இருந்தார். அவருக்கு கிட்ட தட்ட ஓரு 45 வயது இருக்கும்... அங்குள்ள சோல்ஜர்களில் ஒருவன் மேஜர் இப்போ என்ன பண்ணுறது இந்த பிரச்னையா எப்படி சமாளிக்க  போறோம் என்று கேட்டு கொண்டிருந்தான் .... அந்த சோல்ஜர் நேம் சிவா ... மேஜர் சிவாவே பார்த்து எப்படியது சமாளிச்சு தான் ஆகணும் அதுக்கு நம்மலா இருந்து அங்க யாரது போய் ஆகணும் என்று பிரகாஷ் கூறினார்..... சிவா மேஜர் அது ...
4.9 (819)
46K+ படித்தவர்கள்