pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சாகச கதைகள் | Action And Adventure Stories in Tamil

வடக்கு சென்டினல் தீவு.அந்தமானின் ஒரு பகுதி. உலகத்திலே அரசால் அங்கீகரிக்க படாத தீவில் இதுவும் ஒன்று. காரணம் அங்கு வாழும் சென்டினலீஸ் பழங்குடியினர். இன்னும் உலகின் செயற்க்கை வளர்ச்சிக்கு ஒன்றாமல் தங்கள் போக்கில் மொழியற்று வாழும் இவர்கள் மனிதர்களை கண்டாலே விரட்ட ஆரம்பித்து தீவை காத்து கொண்டிருக்கின்றனர். கொரானாவின் கோர தாண்டாவத்தில் உலகமே கதி கலங்கிய போது இந்த மனிதர்கள் எந்த பாதிப்பும் இல்லாததை கவனித்த இந்திய அரசாங்கம் உதவி செய்ய முன் வர அவர்களையும் ஈட்டி அம்பு வைத்து அடித்து துரத்தாத குறை தான். ...
4.9 (11K)
1L+ படித்தவர்கள்
என் விழியில் ஏன்விழுந்தாய் என்னவளே அத்தியாயம் 1 அந்திசாயும் வேளை, அந்த இளம்வெயிலின், இளமஞ்சள் நிறத்தில் ஓவியா ஓர் ஓவியம்போல், ஒய்யாரமாய் அமர்ந்திருக்க, அவளின் எண்ணங்களோ ஓர் இலக்கின்றி அங்கும், இங்கும், எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தன. அந்த அறைக்குள் எட்டிப்பார்த்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த பொன் நிற இளமஞ்சள்வெயில் தன் கதிர்களைத் தங்கநிறக் காசுகளாய் அறையெங்கும் அள்ளித் தெளித்துவிட்டு இன்னும் கொஞ்சம் தங்கக் காசுகளை அள்ளி வரலாமென்று திரும்பிச் சென்று கொண்டிருந்தது.   வெளியில் கொப்புகளோடும், ...
4.9 (289)
18K+ படித்தவர்கள்