pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அதிபர் வந்த தினம்-அதிபர் வந்த தினம்

5
183

மரி தியாய் ( Marie NDiaye) 50 வயது . பிரெஞ்சு படைப்பிலக்கிய ஆளுமைகளுள் முக்கியமானவர். முன்னாள் பிரெஞ்சு அதிபர்மீதான கோபத்தில் பிரான்சு நாடே வேண்டாமென்று ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசிக்கிறார் . ...

படிக்க
அதிபர் வந்த தினம்-மெலிந்தவள் - டான் டெலில்லோ
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க அதிபர் வந்த தினம்-மெலிந்தவள் - டான் டெலில்லோ
நாகரத்தினம் கிருஷ்ணா

" அமைப்புமுறைக்கு எதிராக எழுத்தாளர்கள் இயங்கவேண்டும் , அவர்கள். அதிகாரம் , அரசாங்கம் , நகராட்சி , மாநகராட்சியென அவ்வளவு அமைப்பிற்கும் எதிராக எழுதவும் வேண்டும்... தமது அதிகாரத்தை நம்மீது செலுத்த ...

எழுத்தாளரைப் பற்றி

நாகரத்தினம் கிருஷ்ணா – பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வங்கொண்டவர். படைப்புகள்: 5 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், ஒன்பது கட்டுரை தொகுப்புகள். மொழிபெயர்ப்புகள் 10: பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மூன்று நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள்; தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைத் தொகுப்பு. காலச் சுவடு, சந்தியா பதிப்பகங்கள் வெளியீடு. முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது, புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின்கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது. 2018. ஆயர் விருதையும் பெற்றுள்ளார். சிற்றிதழ்கள் இணைய இதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து எழுதிவருபவர். மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    27 ഡിസംബര്‍ 2019
    சூப்பர்👌👍
  • author
    21 ഏപ്രില്‍ 2019
    சிறப்பு
  • author
    செங் காந்தள்
    05 ജനുവരി 2019
    Good
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    27 ഡിസംബര്‍ 2019
    சூப்பர்👌👍
  • author
    21 ഏപ്രില്‍ 2019
    சிறப்பு
  • author
    செங் காந்தள்
    05 ജനുവരി 2019
    Good