உங்களது முதல் கதை என்பதை நம்பவே முடியவில்லை அவ்வளவு அழகாக எழுதி உள்ளீர்கள்....
சில கதைகள் காதல், திருமணம் என்பதோடு முடிந்து விடும். ஆனால் உங்களது கதை.அதற்கு பிறகு தான் தொடர்கிறது. குழந்தை பேறு இல்லாதவர்களின் வலி,குழந்தையை பறி கொடுத்த பெற்றோரின் வலி,அதை மறைமுகமாக ரசிக்கும் சில குரூர மனித மிருகங்கள், ஆப்ரேஷன் செய்த பின் ஏற்படும் வலி
என மனித மனங்களுடன் கதை தொடர்கிறது.
வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
இது போல் மேன்மேலும் நீங்கள் எழுத வாழ்த்துக்கள்......
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
ரொம்ப அழகான கதை . காதல் , நட்புன்னு ரெண்டுலயுமே ஸ்கோர் பண்ணிடீங்க, பெண்களுக்கு எதிரான வன்முறை, மாமியார் கொடுமை, கைக்குழந்தை இல்லாதவரின் ஏக்கம் போன்ற சர்ச்சைக்குரிய கருவை அழகாக கையாண்டுளீர்கள், அருமை

வாழ்த்துக்கள்! ஏங்கும் விழிகள்-ஏங்கும் விழிகள் இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு