"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு!! ஐ லவ் யூ சூர்யா!!" என்று அவனைப் பார்த்து சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே ஓடினாள்!! அவள் பேச்சைக் கேட்டவன் கடைசியாக சொன்ன வார்த்தைகளை கேட்டவன் அதிர்ந்து போய் அப்படியே நிற்க, "இவ இப்போ என்ன சொல்லிட்டு போனா!?" என்று தான் அவன் மனம் அவனிடமே திரும்ப கேட்டது!! அவன் அதிர்ச்சியுடன் அப்படியே நிற்க, அவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே ஓடிச்சென்ற மதியழகியை நினைக்கையில் அவனுக்கு கோபம் வர, அப்படியே கால்களால் தரையை எட்டி உதைத்தவன் "சிட்!!" ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு