pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிரதிலிபி - ஒரு இனிய அனுபவம்!

4.9
371

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

படிக்க
சூர்ய மானஸா - துவக்கப் பகுதி
சூர்ய மானஸா - துவக்கப் பகுதி
சித்ரவதனா
4.8
செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்
எழுத்தாளரைப் பற்றி
author
சித்ரவதனா

பத்துக்கு மேற்பட்ட தொடர்கள்! வித்தியாசக் கதைக்கரு; அத்தனையும் விறு விறு!

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Vinothiniraju Ammu
    01 செப்டம்பர் 2023
    அக்கா, எப்டி இருக்கீங்க.... உங்ககிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுது..... நாங்க ஹோட்டல் ஒன்னு ஆரம்பிச்சிருக்கோம்... அந்த வேலைல பிசி ஆகிட்டன்.... அப்புறம் b. ed சேந்துருக்கேன்.... அடுத்த மாசம் காலேஜ் போயிடுவேன்.,..... இவ்ளோ வேல இருந்தாலும் உங்க கதைய படிக்காம இருக்க மாட்டேன்........ எப்பவும் உங்களுக்காக சாமிகிட்ட வேண்டிகிட்டே இருப்பேன்......... கடவுள் உங்களுக்கு நல்ல மன வலிமை,உடல் வலிமை தருவாரு......
  • author
    மகிழ்வதனா
    01 செப்டம்பர் 2023
    பிரதிபலி அருமையான தளம் என்பதில் நமக்கு தாய் வீடு போல தான்..மிக சரியாக சொல்லி இருக்கீங்க... இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ' அக்கா சித்ரா சிவாவை டார்ச்சர் பண்றதில் உங்களுக்கு என்ன அவ்வளவு ஆர்வம்னு' நாங்க செல்ல கோபம் கொண்டு உங்க கூடவே தான் இருக்க போறோம்.. மேன்மேலும் பல படைப்புகள் படைத்து மிளிர மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ✨❤️
  • author
    Valli Madhavan
    01 செப்டம்பர் 2023
    இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.... எனக்கும் ஒரு அனுபவம் உண்டு... படித்த ஒரு சில கதைகளில் நிறைய எழுத்துப் பிழைகள் இருந்ததைச் சுட்டிக்காட்டி பிரதிலிபி அலுவலகத்துக்கு எழுதியிருந்தேன்...அதற்கு உடனே பதில் அனுப்பியதோடு...என்னையும் எழுதுமாறு கூறினார் திலீபன். மிகுந்த மரியாதையான அணுகுமுறை... பலமுறை மெயில் வந்தது.... சாதாரண வாசகிக்கே அவர்களது ஊக்குவிப்பு அபரிமிதமாயிருந்தது....எழுத்தாளர்களுக்கு இன்னும் கூடுதலாகத்தானிருக்கும்....பல தளங்கள் இருந்தும்....இத்தளம் தனி மதிப்புப் பெறுகிறது.... வாழ்த்துக்கள் பிரதிலிபி. சக எழுத்தாளினியின் இல்லத்திற்கு செல்ல முடிந்ததை மனதில் குறித்துக் கொண்டேன் வதனா....🤣🤣🤣