அக்கா, எப்டி இருக்கீங்க.... உங்ககிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுது..... நாங்க ஹோட்டல் ஒன்னு ஆரம்பிச்சிருக்கோம்... அந்த வேலைல பிசி ஆகிட்டன்.... அப்புறம் b. ed சேந்துருக்கேன்.... அடுத்த மாசம் காலேஜ் போயிடுவேன்.,..... இவ்ளோ வேல இருந்தாலும் உங்க கதைய படிக்காம இருக்க மாட்டேன்........ எப்பவும் உங்களுக்காக சாமிகிட்ட வேண்டிகிட்டே இருப்பேன்......... கடவுள் உங்களுக்கு நல்ல மன வலிமை,உடல் வலிமை தருவாரு......
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
பிரதிபலி அருமையான தளம் என்பதில் நமக்கு தாய் வீடு போல தான்..மிக சரியாக சொல்லி இருக்கீங்க... இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் ' அக்கா சித்ரா சிவாவை டார்ச்சர் பண்றதில் உங்களுக்கு என்ன அவ்வளவு ஆர்வம்னு' நாங்க செல்ல கோபம் கொண்டு உங்க கூடவே தான் இருக்க போறோம்.. மேன்மேலும் பல படைப்புகள் படைத்து மிளிர மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ✨❤️

இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
எனக்கும் ஒரு அனுபவம் உண்டு... படித்த ஒரு சில கதைகளில் நிறைய எழுத்துப் பிழைகள் இருந்ததைச் சுட்டிக்காட்டி பிரதிலிபி அலுவலகத்துக்கு எழுதியிருந்தேன்...அதற்கு உடனே பதில் அனுப்பியதோடு...என்னையும்
எழுதுமாறு கூறினார் திலீபன். மிகுந்த மரியாதையான அணுகுமுறை... பலமுறை மெயில் வந்தது.... சாதாரண வாசகிக்கே அவர்களது ஊக்குவிப்பு அபரிமிதமாயிருந்தது....எழுத்தாளர்களுக்கு இன்னும் கூடுதலாகத்தானிருக்கும்....பல தளங்கள் இருந்தும்....இத்தளம் தனி மதிப்புப் பெறுகிறது.... வாழ்த்துக்கள் பிரதிலிபி.
சக எழுத்தாளினியின் இல்லத்திற்கு செல்ல முடிந்ததை மனதில் குறித்துக் கொண்டேன் வதனா....🤣🤣🤣

வாழ்த்துக்கள்! பிரதிலிபி - ஒரு இனிய அனுபவம்! இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு