சிறு வயதிலிருந்தே கற்பனைகளில் கதை வடிப்பதாய் இருந்த எனக்கு கதை எழுத வேண்டும் என்ற ஆவலை தூண்டியது இந்த தளம் தான். நான் சாதாரண இல்லத்தரசி தான். என் கதை ராம்லீலா சூப்பர் ரைட்டர் 5 வெற்றி படைப்பாக வந்தது. என்னுடைய காலமெல்லாம் காதல் கதை நிறைய வாசகர்களை பெற்று தந்தது. அதுமுதல் இப்போது வரை நான் பல தொடர்கதைகளை எழுதி கொண்டிருக்கிறேன். உங்கள் ஆதரவோடு என் கற்பனைகள் கதைகள் தொடரும்...
parasakthi1973.blogspot.com
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு