pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உறவு கதைகள் | Relationship Stories in Tamil

உன்னை கண்டுகொண்டேன். அத்யாயம் - 1  அடர்ந்த காடு எங்கும் இருட்டு, ஆனால் தூரத்து நிலவொளி அந்த அழகிய பெண்ணை அழைத்து சென்றது. அந்த நிலவொளியை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறாள். சுற்றி காற்றின் பலமான ஓசை, அவள் மெல்லிய வெண்ணிற ஆடைக்குள் புகுந்து, உடலுக்குள் சிலிர்ப்பை உண்டாக்க, அந்த சூழலை உள்வாங்கிக்கொண்டே நடக்கிறாள். கால்கள் விரைகின்றன, உடல் மென்மையாக காற்றோடு அசைந்து செல்கிறது. நிலவொளியில் மின்னும் பூக்கள் அவளை பார்த்து குலுங்க, காற்றில் அசைகிறதா இல்லை தன்னை வரவேற்கிறதா என்று யோசித்து, தூரத்தில் ...
4.9 (9K)
2L+ படித்தவர்கள்