pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சாகச கதைகள் | Action And Adventure Stories in Tamil

சென்னை சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷன்… மணி இரவு எட்டு ஐம்பது… நீலகிரி எக்ஸ்பிரஸ் அதன் பிளாட்பார்மிலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது… அவசர அவசரமாக ஓடி வந்த தியா அரக்கப் பறக்கத் தான் ஏறவேண்டிய கம்பார்ட்மென்டில் ஏறி,  மூச்சு வாங்கியபடி தன் சீட்டில் அமர்ந்தாள். அமர்ந்த அதே நொடியில் அவள் செல்போன், மொமென்டம் ரிங்டோனில் கத்த ஆரம்பித்தது. போனை எடுத்துப் பார்க்க அதில், “மீனாட்சி”- என்று காட்டியது.    அட்டென்ட் செய்து காதில் வைத்தவள், “சொல்லு மீனாட்சி…”- என்றாள்.    “ஏன்டி ட்ரெயின் கெளம்பிருச்சா? ...
4.9 (586)
13K+ படித்தவர்கள்