pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சாகச கதைகள் | Action And Adventure Stories in Tamil

ஆ என கத்தினார் அந்த சைன்டிஸ்ட் Dr. தசரதன் . இதோட 40 தடவ இதை செஞ்சு தோத்து போய்ட்டு இருக்கோம்...என அங்கிருந்த அனைத்தையும் தள்ளி விட்டார்.. லேபில் அனைவரும் அவர் கோபத்துக்கு பயந்து நின்று இருந்தனர்..அவரது மனைவி மைதிலி அப்போது தான் உள்ளே நுழைந்தார்.. இறைந்து கிடந்த பொருட்களை கண்டு கணவன் அருகே சென்றார்...மெல்ல அவர் தோள் மேல் கை வைத்தார்... பார்த்துக்கலாம்...நாம இவளோ தூரம் வருவோம் என நினைச்சோமா??ஆனா வந்திருக்கோம்..அவ்ளோதான் இன்னும் கொஞ்ச தூரம்..மீண்டும் முயற்சிப்போம்.. தசரதன் மீண்டும் தன் ஆய்வை ...
4.9 (994)
19K+ படித்தவர்கள்