pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உறவு கதைகள் | Relationship Stories in Tamil

இரவு முழுவதும் பெய்து காெண்டிருந்த மழை சற்று ஓய்ந்திருந்தது. ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தாள் காவேரி. பூக்கள் அழகாக சிலிர்த்திருந்தது. மரங்களில் இருந்து நீர்த்துளிகள் வடிந்து காெண்டு இருப்பதை பார்த்து இரசித்தாள். ஜன்னலினூடாக வந்த சில்லென்ற குளிர்காற்றின் உரசலில் கைகளை இறுகக் கட்டியபடி நின்றாள்,  எங்காே இருந்து பறந்து வந்த குருவி ஒன்று மரக்கிளையில் அமர்ந்து கிச் கிச் என்று சத்தமிட்டு, தூறலில் நனைந்திருந்த தன் உடலை கூரிய சாெண்டினால் இறகைக் காேதி காேதி சிலுப்பியது. அருகே வந்து அமர்ந்த மற்றாெரு ...
4.5 (349)
29K+ படித்தவர்கள்
சர்ப்ரைஸ் யூடி 😍 கவிமலரே கதையின் இரண்டாம் பாகம் , இந்த கதையை படிக்கும் முன் கவிமலரே கதையை சற்று அலசிட்டு வாருங்கள்..  பிழை -1 கிராமத்தில் இருந்து சற்று வெளியே உள்ள டவுனில் அந்த பிரமாண்டமான திருமண மண்டபம் கலை கட்டி இருந்தது. வெளியே இருந்த பெரிய கட்டோவுட்டில் மணமக்களின் பெயர்கள் ஜெகஜோதியாக மின்னியது. சக்திவேல் வெட்ஸ் பிந்துமாதவி. மணமகன் அறையில் பட்டி வேஷ்டி சட்டையில் சக்தி மினு மினுத்தாலும் அது அவனது முகத்தை எட்டவில்லை என்பதே உண்மை.  "இப்போ எதுக்கு டா முகத்தை இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ...
4.9 (43K)
16L+ படித்தவர்கள்